Connect with us

Sports

இந்திய அணி முன்னிலை

Published

on

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது T20யில் இந்திய அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை அடைந்துள்ளது.