Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25.05 கோடியாக அதிகரித்துள்ளது

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 5 இலட்சத்து 97 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 இலட்சத்து 2 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22 கோடியே 68 இலட்சத்து 30 ஆயிரத்து 764 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 50 இலட்சத்து 64 ஆயிரத்து 450 பேர் உயிரிழந்துள்ளனர்.