Connect with us

உள்நாட்டு செய்தி

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published

on

நாட்டின் தொடர்ந்தும் நிலவிவரும் சீரற்ற வானிலைக்காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

இதன்படி, பதுளை, காலி, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகலை, களுத்துறை, கொழும்பு மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது..