Connect with us

Sports

இந்தியாவின் கனவை பறித்தது நியூசிலாந்து

Published

on

T20 உலகக் கிண்ண சூப்பர்-12 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்க் கொண்ட நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் இந்தியா ஓட்ட வேக அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு அற்றுபோனது.