Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதி ஊடகப் பிரிவு முக்கிய அறிவிப்பு

Published

on

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட தயார் என அமெரிக்க திறைசேறி செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது குறித்து தெரிவித்துள்ளது.