Connect with us

Sports

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொவிட்

Published

on

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள்து.

இதற்கமைய, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அணி வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை