Connect with us

Sports

அதிரடியான போட்டிகள்

Published

on

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.

மொஹாலியில் இந்த போட்டி இடம் பெற்றது.

இதேவேளை. கராச்சியில் நேற்றிரவு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான 7 போட்டிகளைக் கொண்ட T20 யின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.