Connect with us

உலகம்

உலக கொரோனா பாதிப்பு 25.69 கோடியாக உயர்வு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 69 லட்சத்து 13 ஆயிரத்து 564 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 98 லட்சத்து 33 ஆயிரத்து 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23 கோடியே 19 இலட்சத்து 25 ஆயிரத்து 931 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 51 இலட்சத்து 54 ஆயிரத்து 595 பேர் உயிரிழந்துள்ளனர்.