உள்நாட்டு செய்தி
பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலத்தில் தீர்வு

நாட்டில் நிலவும் சில பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலத்தில் தீர்வு வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்காக அரசாங்கம் உரிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Continue Reading