Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா: பாதிக்கப்பட்டவர்களி ன் எண்ணிக்கை 33.11 கோடி

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 66 லட்சத்து 8 ஆயிரத்து 441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 89 லட்சத்து 55 ஆயிரத்து 488 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 63 ஆயிரத்து 105 பேர் உயிரிழந்துள்ளனர்.