Connect with us

உலகம்

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை

Published

on

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் தர வகுப்புகளுக்கு ஜனவரி 31 ஆம் திகதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.

இவர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வு நடைபெற இருப்பதன் காரணமாக நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதாக தமிழக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.