Connect with us

உள்நாட்டு செய்தி

9 வது  நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று

Published

on

9 வது  நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஆரம்ப நிகழ்வு   ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய முற்பகல்10 மணிக்கு  மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக நாடாளுமன்ற வளாகத்தில் பொலிஸ் கலாசார பிரிவின்பங்களிப்புடன் கலாசார மரியாதை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.