Connect with us

Sports

இங்கிலாந்தா?பாகிஸ்தானா?

Published

on

T20 உலக கிண்ண தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

T20 உலக கிண்ண வரலாற்றில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவது இது 3வது முறை.

இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 1.30க்கு மெல்போனில் இடம்பெறவுள்ளது.