Connect with us

Sports

சிம்பாபே அணியை வீழ்த்தியது இலங்கையணி

Published

on

சிம்பாபே அணிக்கு எதிராக முதலாவது ஒருநாள் (ODI) போட்டியில் இலங்கையணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற அடிப்படையில் கணக்கில் இலங்கை முன்னிலைப் பெற்றுள்ளது.

2 ஆவது ஒருநாள் போட்டி நாளை (18) அதே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *