நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன. புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் விசாரணைகள்...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 6 ஆவது T20 யில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கமைய 7 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இரு அணிகளும் 3-3 என சமநிலையடைந்துள்ளன. T20 தொடரின்...
இலங்கையில் ஊட்டச்சத்து தேவையுடைய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜப்பானிய அரசாங்கம் UNICEF க்கு 500,000 டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு நிறை உணவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க் தெரிவித்துள்ளார். சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். அதேபோல், நாட்டுக்காக அளவில்லா தியாகங்களைச் செய்த...
வீரர்கள் சிறந்த மனோ திடத்துடன் உள்ளதாக இலங்கையணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா செல்ல முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு போட்டிக்கும் முன்னர் நிலைமை...
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு...
உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஆலோசனை ஒன்றை...
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண T20 தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, சாம்பியனாகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதிப் போட்டியில்...
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. மற்ற கடன் வழங்கும் நாடுகளான சீனா மற்றும் இந்தியாவும் இந்த சிக்கலை தீர்க்க தலையிட வேண்டும்...
கரீபியன் கடலில் உருவான இயான் (Ian)சூறாவளி கியூபா நாட்டின் மேற்கு பகுதிகளை தாக்கியுள்ளது. மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்தது. இதன்போது, பலத்த மழையும் சூறாவளிக் காற்றும் வீசியது. இதனால் கியூபாவின் பல...