Connect with us

உலகம்

எதிர்வரும் வரும் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும்

Published

on

எதிர்வரும் வரும் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2022-23 ஆம் நிதியாண்டுகளுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் இன்று இந்திய பாராளுமன்ற மக்களவையில் சமர்பித்தார்.

இதன்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“2021-22 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டெழுந்து வருகிறது. வரும் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.