Connect with us

உலகம்

தனக்கு கொரோனா தொற்று: கனடா பிரதமர்

Published

on

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தான் நலமாக இருப்பதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கொரோனா சுகதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பணியை ஒன்லைன் வாயிலாக தொடர இருப்பதாகவும் அனைவரும் தடுப்பூசி  போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.