இராணுவ ஆட்சி இடம்பெற்றுவரும் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77 வயது)....
பௌத்த மதத்தை வெட்கப்படுத்தும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கே சாபக்கேடு என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் மாத்திரமே மாணவர்கள் கல்வி பயில்வதாகவும், எஞ்சிய பல்கலைக்கழகங்களையும் இராணுவத்திடம் ஒப்படைத்தால் நல்லது...
வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய வாகனப் பதிவுகளின் போது அகற்றப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.மாகாணங்களுக்கு...
நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளது. அதன்படி, டிசம்பரில் பணவீக்கம் 57.2 என்ற வீச்சில் காட்டப்படுகிறது. நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 61.0 ஆக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மாதாந்திர பணவீக்கம் 05 மாதங்களுக்குப்...
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...
முட்டை தவிர ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் – நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவா்களை மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை...
பிரேசில் அணியின் முன்னாள் தலைவரும் தலைசிறந்த பிரபல கால்பந்து ஜாம்பவானுமான பேலே இன்று நள்ளிரவு சுகயீனம் காரணமாக மரணமடைந்தார்.மூன்று உலகக்கிண்ண சம்பியன் பட்டம் வென்ற அணியில் விளையாடிய ஒரே வீரர் என்ற அரிய சாதனைக்கு இவர்...
“இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பொறுப்பு இலாபம் ஈட்டுவது மட்டுமல்ல. நுகர்வோருக்கு தரமான சத்துள்ள மீன்களை சலுகை விலையில் வழங்குதல் மற்றும் சந்தையில் மீன் விலையை சீராக வைத்திருப்பது. கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் உருவாக்கப்பட்ட நவீன மெகா ஸ்டோர்...
இலங்கை மின்சார சபைக்கு (CEB) மின் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் இணைய கட்டண நுழைவாயிலை ஹெக் செய்து 100 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த முக்கிய சந்தேக நபரை 2023 ஜனவரி 5...