Connect with us

உலகம்

UAEக்கு புதிய ஜனாதிபதி

Published

on

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

61-வயதான  ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-வது அதிபராக உள்ளார்.