Connect with us

Sports

எண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்துள்ளார்

Published

on

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எண்ட்ரூ சைமண்ட்ஸ் தனது 46 வயதில் டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலியான சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி என 2 பிள்ளைகளம் உள்ளனர்.

அவுஸ்திரேலியா அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 5,088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ரன்களையும் எடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *