Connect with us

முக்கிய செய்தி

இலங்கையில் நில அதிர்வு!

Published

on

புத்தள-வெல்லவாய பகுதியில் 3 ரிச்டர் அளவில் சிறு அளவான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலநடுக்க நிலைமை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சப்பட வேண்டாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.