Connect with us

உலகம்

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 11 லட்சத்து 95 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 92 லட்சத்து 33 ஆயிரத்து 393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47 கோடியே 56 லட்சத்து 73 ஆயிரத்து 666 பேர் குணமடைந்துள்ளனர். 

எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 88 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்து உள்ளனர்.