Connect with us

உள்நாட்டு செய்தி

நான்கு புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

Published

on

நான்கு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி குறித்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

இதற்கமைய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜீ.எல். பீரிஸ், அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஷ் குணவர்தன, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *