இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று செவ்வாய்க்கிழமை (03) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2...
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் (02) உத்தரவிட்டுள்ளது.டிசம்பர் 21ம்...
சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பணியக சட்டத்தின் விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.பணியகம்...
இன்று நள்ளிரவு முதல் சிலோன் வயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவினாலும், இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவினாலும் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளது.
நான்காவது கொரோனா நோய்த்தடுப்பு தடுப்பூசியை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு தொற்றுநோயியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது. இந்த வைரஸ் மீண்டும் உலகளாவிய ரீதியில் பரவும் அபாயம் உள்ளதால், தொற்றுநோயியல் துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதன் பிரதம நிபுணர்...
புத்தாண்டில் அரச சேவைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு பொதுப்பணித்துறை உறுதிமொழியும், ஒரே நேரத்தில் அனைத்து அரசு நிறுவனங்களிலும் காலை 9 மணிக்கு இதே உறுதிமொழி...
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கோல்ட் கோஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள...
மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோது மின்கட்டணம் செலுத்த முடியாத நுகர்வோரின் மின் இணைப்பை துண்டிக்க மின்சார சபை முடிவு செய்தபோது, மின் கட்டணத்தை மலையக தோட்டத்தொழிலாளர்கள் சாப்பாட்டை அடகு வைத்து செலுத்தியதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா...
பஸ்களை ஓட்டி தலைவனாக முடியாது, பஸ்களுக்கு தீ வைத்து தலைவனாக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு...