மாத்தறை கடற்கரையில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.நான்கு பேர் நீராடச் சென்றதாகவும் அதில் இருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார்...
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஆறு எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்த வாரம் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவை, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர...
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்கு இன்று முதல் வருமான வரி விதிக்கப்படும். அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் வரி விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
ஐக்கிய நாடுகள் சபை தனது மனிதாபிமான உதவி முறையீட்டின் மூலம் இலங்கைக்கு 101.5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 3.4 மில்லியன் மக்களுக்கு இந்த நிதி வழங்கப்படும் என ஐ.நா.அறிவித்துள்ளது. “இன்று இலங்கை...
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என...
இந்நிலையில் கிரிபட்டி உள்ளிட்ட பசுபிக் வலைய தீவுகளில் இலங்கை நேரப்படி, 3.30க்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2023 இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30க்கு...
புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023...
முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல் நலக்குறைவால் 95 வயதில்இன்று காலமானார் என வத்திக்கான் அறிவித்துள்ளது.
உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணுக்கு அமைவாக 2022 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட 132 நாடுகளில் இலங்கை 79வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கு கிடைத்துள்ள சுட்டெண் 43.43 ஆகும். இது உலகளாவிய அறிவு குறியீட்டு சராசரி மதிப்பை விரைவில் தொடக்கூடியதாக...
தாய் தானும் நஞ்சுண்டு இரண்டு குழந்தைகளுக்கு கொடுத்ததாகவும், மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கம்பஹா நால்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொலுவாகொட பிரதேசத்தில் வசிக்கும் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு...