உள்நாட்டு செய்தி
அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் JVPகும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் இன்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
Continue Reading