Connect with us

உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 74,998 பேருக்கு கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49 கோடியே 36 லட்சத்து 41 ஆயிரத்து 421 பேர் குணமடைந்துள்ளனர். 

எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 92ஆயிரத்து 435பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 74,998 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .

ஒரே நாளில் தொற்று பாதிப்பால் 290 பேர் உயிரிழந்து உள்ளனர்.