நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று (08) முதல் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது.போதிய நிலக்கரி கையிருப்பு இன்மை மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக கடந்த மாதம் 23...
திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களைப் பயன்படுத்தி 55 இலட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் 18 வயது இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் தம்மலசூரிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர் 5 இலட்சம் வெளிநாட்டு...
மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும் என்று பொது சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.தற்பொழுது பல நாடுகளில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் மற்றும்...
இன்றைய வானிலை முன்னறிவிப்புவடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில்...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று ஞாயிற்றுக்கிழமை (08) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை...
ஜெலி மீன் தாக்கியதையடுத்து சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த அல்ஜின் ஜெனிராஜ் (வயது 52) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர், பண்ணைக் கடற்கரையில் இறால் பிடிப்பதற்காக கடந்த...
பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.தற்போது பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள்...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசியாவின் தூதுக் குழு ஒன்று நேற்று கொழும்பு 02இல் உள்ள வேக்கந்தை ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு நல்லிணக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.பள்ளிவாசலின் நிருவாகத் தலைவர் பஸீர் லத்தீப் வரவேற்றார். இக்குழுவில் மலேசியாவின் மலாக்கா...
சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும்...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று சனிக்கிழமை (07) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2...