Connect with us

Sports

முதலாவது டெஸ்ட் சமநிலையடைந்துள்ளது

Published

on

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இதற்கமைய 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமநிலையடைந்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் எதிர்வரும் 23 ஆம் திகதி மிர்பூரில் இடம்பெறவள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *