இன்று (08) காலை மினிபே, ஹசலக்க, மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.பின்னர் தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த...
நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.வறட்சி காரணமாக போதியளவு நீர் இன்மையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது. தங்காலை, நிக்கவரட்டிய, ஹெட்டிபொல,...
இன்று (08) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில்...
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இலங்கையில் மேலும் நான்கு இடங்களை இணைப்பதற்கு முன்மொழிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.யுனெஸ்கோவின் பட்டியலில் சிகிரியா, ரங்கிரி தம்புள்ளை குகைக் கோயில் மற்றும் அனுராதபுரத்தின் புனித நகரம் உட்பட எட்டு தளங்களை...
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.குறித்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...
14 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என வெளிநாட்டு, உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் மாதந்தோறும் சம்பளம் வழங்க,அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர்...
மீண்டும் மின்சார கட்டணத்தை திருத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. PUCSL இன் படி, இலங்கை மின்சார சபையின் கோரிக்கை நியாயமற்றது என்பதால் அனுமதி வழங்கப்படவில்லை.இந்த ஆண்டின்...
ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களைத் தவிர வேறு எந்த மாதத்திலும் மின் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், எதிர்காலத்தில் மின்வெட்டுத் திட்டமிடப்பட மாட்டாது என்றும் மின்சார அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர்...
இலங்கையின் China Bay air – strip விமானத் தள பகுதியில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில்,பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சியாளர் இருவரும் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் எரிஸ் (Eris – EG.5.1) எனப்படும் புதியவகை கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களிடையே பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன குறித்த எரிஸ் வைரஸ் ஒமிக்ரோனின் திரிபு என இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு திணைக்களம்...