Connect with us

உள்நாட்டு செய்தி

புதிய வரிக்கொள்கைக்கு எதிராக போராட்டம்

Published

on

புதிய வரிக்கொள்கைக்கு எதிராக தீ பந்தம் ஏந்திய போராட்டம் நுவரெலியாவில்

அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்கு முறை கொண்ட வரிக்கொள்கைக்கு எதிராகவும் ,  வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும் என எழுதப்பட்ட  சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இப்போராட்டம்  நுவரெலியா – உடபுசல்லாவ பிரதான வீதியில் சிட்டி சந்தியின் தீ பந்தம் ஏந்திய படி இப்போராட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *