Connect with us

Sports

அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

Published

on

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த டெஸ்டில் தோற்றாலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

4 வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 9-திகதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *