இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநில வணிக இதர சட்டப்பூர்வ கழகம் வலியுறுத்துகிறது.நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.எனினும்,...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து, நாடளாவிய ரீதியில் உள்ள பாவனையாளர்களுக்கு குறுந்தகவல் மற்றும் ஈ பட்டியல் மூலம் மாத்திரம்,நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீர்...
நாட்டிலுள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஆசிரிய பயிலுனர்கள் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள...
எதிர்வரும் காலங்களில் மேலும் 161 அத்தியாவசிய மருந்து வகைகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போது 850 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாக பெயரிடப்பட்டுள்ளதுடன் அவற்றில் 260 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர்...
எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளும் வகையில் கைவிடப்பட்டுள்ள 11,000 ஏக்கர் நெல் வயல்களில் மீண்டும் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார்....
தம்புத்தேகம எரியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.இன்று (04) காலை லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நால்வர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்....
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய, வைத்தியர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். வெலியாய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இறப்பதற்கு முன், 42 வயதான மருத்துவர் எழுதி...
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்பட மாட்டாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.கடுவலையிலுள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்....
செப்டம்பர் முதல் வாரத்தில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வருடத்தில் நாட்டிற்கு 45.4 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அண்மைய பொருளாதார...
நீர் கட்டண அதிகரிப்பு காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக,அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகங்கள் அதிகளவு நீரைப் பயன்படுத்துவதால், நீர் கட்டண திருத்தத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்ட தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிட...