இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு வகை செமன் மீன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.தேசிய நுகர்வோர் சங்கம் நடத்திய கூட்டமொன்றின் போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மனித பாவனைக்கு தகுதியற்ற இவ்வகை...
அரசியல் அமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதேவேளை, தமிழ் மக்களின் அபிலாசைகளைக்கொண்ட இறுதித் தீர்வாக சமஷ்டி இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் கட்சிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளன. 13ஆவது அரசியல் அமைப்பு...
வீதி விபத்துக்களினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு வருடாந்தம் நூற்றி இருபது கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது..சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் கூறுகையில், கடந்த ஐந்து வருடங்களில் ஏழாயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன்,...
எதிர்காலத்தில் பாடசாலை தவணை ஒன்றுக்கு ஒரு பணிப்புத்தகம் போன்று மூன்று தவணைகளுக்கான பாடசாலைப் பணிப்புத்தகம் மாணவர்களுக்கு மூன்று பகுதிகளாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இதன் மூலம் மாணவர்களின் புத்தகப் பையின் அதிக...
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் 21 பேர் காயமடைந்ததுடன் 126 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தின் போது தூக்கத்தில் இருந்த மக்கள்...
அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம் முன்மொழியப்பட்டிருந்ததாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எனினும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர்...
சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி இணைப்புகளை அறுத்து திருடிய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் நேற்று (ஆகஸ்ட் 5) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கிரியுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துகல சந்தியிலிருந்து பிஹல்பொல நோக்கி...
மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரினால் வைத்தியசாலையின் உணவு விடுதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரபல வர்த்தக நாமமான சாக்லேட் ஒன்றினுள் மனித உடலிலிருந்து பிரிக்கப்பட்ட பெருவிரலின் ஒரு பகுதி நேற்று (05)...
ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்க அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கான திரிபோஷ தயாரிப்பில் இருக்க...
தலவாக்கலையில் மலைப் பகுதியொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு மற்றும் வன சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் செல்வதும், மலைகளில் ஏறுவதும், மலைகள் அமைந்துள்ள பகுதிகளில் தங்கியிருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக,...