2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,000 தாண்டியுள்ளது.நேற்றைய நிலவரப்படி டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்...
நேபாளத்தின் மேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் இறந்தனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தியா தமிழ் மக்களுக்கான தொடர்பான இரா. சம்பந்தன் வேண்டுகோள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு விரைந்து கிடைக்க நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்...
விளம்பரம்சுவிட்ஸர்லாந்து சூரிச்சிலிருந்து (Zürich) கொழும்புக்கு இன்று முதல் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தின் பிரபல விமான நிறுவனமான Edelweiss Airlines விமான சேவையே தனது சேவையை ஆரம்பித்துள்ளது.இது இன்று முதல் அடுத்த ஆண்டு மே மாதம்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.வெல்லவாய புந்த்ருவகல பாடசாலை மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.தரையிறக்கிய ஹெலிகொப்டர்ஜனாதிபதி வெலிமடைக்கு...
சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொதியிடப்படாத ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ...
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு செய்ய விரும்பினால் 118 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். இந்த தொலைபேசி இலக்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் பராமரிக்கப்படுகிறது....
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, நாளைய தினம் (04) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப் படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.அந்த வகையில் ,12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 323.65 ஆகவும் விற்பனை...
மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயதான பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் மாவத்தகம பகுதியில் நேற்று(02) மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில்...