முக்கிய செய்தி
சுவிஸில் இருந்து கொழும்புக்கு விமான சேவை ஆரம்பம்
விளம்பரம்சுவிட்ஸர்லாந்து சூரிச்சிலிருந்து (Zürich) கொழும்புக்கு இன்று முதல் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தின் பிரபல விமான நிறுவனமான Edelweiss Airlines விமான சேவையே தனது சேவையை ஆரம்பித்துள்ளது.இது இன்று முதல் அடுத்த ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி வரை இந்த சேவை நடைபெறுவுள்ளது.இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி : மத்திய வங்கியின் தகவல்விமான சேவைஅதற்கமைய, இன்று காலை 8.50 மணியளவில் 221 பயணிகளுடன் Edelweiss Airlines நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த புதிய விமான சேவையானது கொழும்பில் இருந்து ஐரோப்பா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு நேரடி வசதிகளை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.