முக்கிய செய்தி
ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.வெல்லவாய புந்த்ருவகல பாடசாலை மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.தரையிறக்கிய ஹெலிகொப்டர்ஜனாதிபதி வெலிமடைக்கு சென்று கொண்டிருந்த போது, விமானம் திடீரென பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டது.பின்னர் வேறொரு வாகனம் வரும் வரை காத்திருந்து ஜனாதிபதி பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.