ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கேட்டுள்ளது. எனினும் இதுவரை குறித்த கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர்...
இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் இலங்கையின் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் உச்சளவு அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிழக்கு முனையம் தொடர்பான...
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உருகி தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தில் 13.2 மெகா வோட் நீர்மின் திட்டம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஸிமாத் பகுதியில் உள்ள நந்தாதேவி பனிமலை இன்று...
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது நிலவும் இணக்கப்பாட்டுக்கு அமைய அனைத்து தரப்பினரும் செயற்பட வேண்டும் என கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக...
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 5 இலட்சம் தடுப்பூசிகள் இதன்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தடுப்பூசிகள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளன....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இன்று (07) முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து பேசியுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் இலங்கைக்கா...
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார். அவருடன் இரண்டு பிரதநிதிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை வெளிவிவகார அமைச்சரின் அழைப்பிற்கமையவே அவர் நாட்டுக்கு வந்துள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி வரை...
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு வரவுள்ளார். அவர் நாளை (05) முதல் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். ‘கோவிஷஸ்ல்ட், கோவாக்சின்...