இலங்கைக்கு ஒக்சிஜன் வழங்குவது தொடர்பில் முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நடமாடும் ஒக்சிஜன் தொகுதிகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வது தொடர்பிலும்...
பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து...
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,17,26,507 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. கொரோனா...
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை சிக்கி 110 பேர் உயிரிழந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. ராய்காட் (Raigad) மாவட்டத்தின் Taliye கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள்...
தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையும் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உறுப்பினர்கள் இன்று (17) இலங்கைக்கான...
வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள யாஸ் எனும் சூறாவளி அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் சக்திமிக்கதாக வலுவடையும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கடும் காற்று மற்றும் மழையுடனான வானிலைக் காணப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலிய மாவட்டத்தின்...
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் 402,110 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்தியாவில் இதுவரை...
மகாராஷ்டிரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும்போது 4 பேர் உயிரிழந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதன்கிழமை ஒரே நாளில் இந்தியாவில் 3 இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,616,130 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தீநுண்மித் தொற்றால் புதன்கிழமை...
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட ஒக்சிஜன் வாயுக்கசிவு காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்குவது தடைப்பட்டதால், 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் ஒக்சிஜன் நிரம்பும் போது திடீரென...