இந்திய அரசாங்கம் தமிழர் நல்வாழ்வுக்காக என்றென்றும் துணைநிற்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார். இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை...
இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணி உதவியாக வழங்கியுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த...
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 3,071 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 121 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
ஒமைக்ரோன் வைரஸ் தொற்றால் இந்தியாவில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் பகுதியில் இவ்வாறு ஒமைக்ரோன் தொற்றால் ஒருவர் மரணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 73 வயதான ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 122- பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான்...
இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 213 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி டெல்லி – 57, மராட்டிய மாநிலம் – 54, , தெலங்கானா – 24, கர்நாடகா –...
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக உள்ளது. ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,...
13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியாவிற்கு கூட்டாக கடிதம் அனுப்புவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இன்று (12) கொழும்பில் கலந்துரையாடலொன்று...
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் சடலங்கள் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 3,43,33,754 ஆக உயர்ந்துள்ளது.