இந்தியாவுடன் நட்புறவு மற்றும் உறவுகளை பேணுவதற்கும் மலைய மக்கள் பங்களிப்பு வழங்குகின்றனர். இந்தியாவும் உங்களை மறக்காது, இந்தியா உங்களை எந்த நேரத்திலும் நினைவில் வைத்திருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின...
பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு இலங்கை தொடர்ந்து உதவுவதுடன் குறிப்பாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதே இதன் நோக்கமாகும் என...
ஆசிய கிண்ண T20 போட்டியின் சூப்பர் 4 சுற்றின் 5 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அணி 101 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்ற...
இந்திய அரசாங்கத்தினால், இலங்கை விமானப்படைக்கு வழங்கிய டோனியர் 228 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
இந்தியா சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 119 ஓட்டங்களால் டக்வெர்த் லூயிஸ் விதிமுறைப்படி வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மழைக் காரணமாக குறைக்கப்பட்ட 36 ஓவர்களில் 3 விக்கெட்...
இலங்கையில் நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகள் மூலமே இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டி எழுப்ப முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூர் பத்திரிகை...
இலங்கையில் நிலையான ஜனநாயகத்திற்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். சபாநாயகரை நேற்று (17) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் பொருளாதாரம், கலாச்சாரம்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. நெருக்கடி நிலைமையை தவிர்க்க அரசியல் யாப்பு ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகா அமைச்சு தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்....