யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக 55 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்தியாவின் EXIM வங்கியுடன் இன்று (10) உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பில்...
பெரும் போக செய்கைக்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக, இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் இருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 2022/23 பெரும் போக செய்கைக்கு...
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபகஸவுக்கும் இடையில் நேற்று (28) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை – இந்திய ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதன்படி, ;;;டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை...
இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் தளர்த்தியது. இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சர்வதேச பயணிகளுக்கு...
கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. கரோனா தொற்று தொடர்பான லேசான அறிகுறிகளுடன், தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8-ல் லதா மங்கேஷ்கர்...
எதிர்வரும் வரும் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் நிதியாண்டுகளுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் இன்று இந்திய பாராளுமன்ற மக்களவையில்...
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினவிழா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் டெல்லி ராஜபாதையில் நடைபெற்றது. குடியரசு தின விழாவையொட்டி ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார...
எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு இந்தியா கடன் வழங்கியுள்ளது. 500 மில்லியன் டொலர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மலையக மக்களை பாதுகாத்து அவர்களின் பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார். மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16)...