Connect with us

உள்நாட்டு செய்தி

இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கைக்கு விஜயம்

Published

on

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு வரவுள்ளார்.

அவர் நாளை (05) முதல் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.