நாட்டின் 73 நீர்த்தேக்கங்களில் 30 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 80 வீதத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே மேல், சப்ரகமுவ, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 3,43,33,754 ஆக உயர்ந்துள்ளது.
முகாம்களில் இருந்த மக்களுக்கு காணிகளை அடையாளப்படுத்தியதி கொடுத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகல துறை வீரர் டுவெயின் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவுடன் நாளை வெஸ்ட் இண்டீஸ் மோதும் போட்டியே பிராவோவின் கடைசி சர்வதேச போட்டியாக...
இலங்கைக்குக் கிடைத்துள்ள திரவ உரத்தை இன்று தொடக்கம் கமநல மத்திய நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 93 இலட்சத்து ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 84 இலட்சத்து 59 ஆயிரத்து 441 பேர் சிகிச்சை பெற்று...
நீர்மட்டம் அதிகமுள்ள நீர்நிலைகளுக்கு நீராடச் செல்ல வேண்டாமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடிமின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் தேவையான தகவல்களைப்...
உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் பங்களாதேஸ் அணியை எதிர்க் கொண்ட அவுஸ்திரேய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்யில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் சகல விக்கெட்டுக்களையும் இழந்து...
லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் நெடுங்குடியிருப்பில் சரிந்து விழுந்துள்ளது. இதனால் நான்கு வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது.
மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள். அட்டன் பகுதியில் அட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பூர்ணசந்திராநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன. விசேட...