Connect with us

உள்நாட்டு செய்தி

வத்தளை – எலகாந்த பகுதியிலுள்ள இரும்புத் தொழிற்சாலையொன்றில் தீ

Published

on

வத்தளை – எலகாந்த பகுதியிலுள்ள இரும்புத் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்படி, தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.