நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நுவரெலியா பிளக்பூல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டிருந்தது. பின்னர் பொலிஸாரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில்...
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் மலையகத்தில் பல இடங்களில் அங்காங்கே பாதைகளிலும் விவசாயகாணிகளிலும் வீடுகளின் அருகிலும் மண்சரிவுகள் ஏற்பட்டு பல சேதங்களை உறுவாக்கி வருகின்றன. அதன்படி (08) திங்கட்கிழமை காலை 7 மணியளவில்...
கோட்டாபய அரசினை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் ஊரிலிருந்து தொடங்குவோம் என்னும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
20 மாதங்களின் பின்னர் அமெரிக்கா தமது எல்லைகளை மீள திறக்கவுள்ளது. இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட வௌிநாட்டு பிரஜைகளுக்கு இன்று (08) முதல் அனுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கொவிட் தொற்று நிலைமையால், வௌிநாட்டு பயணிகளுக்கான...
எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட அநியாயம் இனிவரும் காலங்களின் சிறுபான்மை சமூகத்தின் எந்தவொரு தலைமைக்கும், எந்தவொரு அரசியல்வாதிக்கும் வந்துவிடக் கூடாது என்பதை பிரார்த்தனையில் கேட்டுக் கொண்டேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற...
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் 10, 11,...
நாட்டின் தொடர்ந்தும் நிலவிவரும் சீரற்ற வானிலைக்காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இதன்படி, பதுளை, காலி, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகலை, களுத்துறை, கொழும்பு மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமை நிர்வாகிகள் மாற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை இழந்துள்ளதாகனவும் அவர் தெரிவித்துள்ளார்.
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் நேற்று இரவு ஸ்கொட்லாந்து அணியை பாகிஸ்தான் 72 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. இந்த வெற்றியுடன் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் விளையாடிய 5 போட்டிகளில் அனைத்திலும்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 5 இலட்சத்து 97 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 இலட்சத்து 2 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை...