உலகம் முழுவதும் நேற்றைய நிலவரப்படி 708 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில் 302 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்து கொண்டுள்ளனர். சீனாவில் 224.9 கோடி தடுப்பூசிகளும், இந்தியாவில் 107.19 கோடி தடுப்பூசிகளும்...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 41 பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்தியய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க இதனை...
ஹட்டன் தனியார் வங்கி ஒன்றில் இருந்து சுமார் ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டு செல்ல முயற்சித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் நுவரெலியா கெப்பெட்டிபொல பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அத்துடன் உயர் தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி...
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார். ஸ்கொட்லாந்தின்...
இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய சுப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றுக்...
பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களின் 2 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவிற்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.78 கோடியாக (நேற்று 24.74 கோடி) உயர்ந்து உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 247,824,488 பேருக்கு (நேற்று 24,74,47,446 பேர்) கொரோனா வைரஸ் தொற்று உறுதி...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,760 ஆக அதிகரித்துள்ளது.
பங்காளதேஸ் அணியின் சகல துறை வீரர் சாகிப் அல் ஹசன் காயம் காரணமாக T20 உலக கிண்ண போட்டியில் இருந்து விலகியுள்ளார். அண்மையில் சார்ஜாவில் நடந்த மே.தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சாகிப் அல் ஹசன்...