இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலகியுள்ளார். இந்திய அணியுடனான அவரது 4 ஆண்டு கால பயிற்சி பயணம் நேற்றைய T20 உலகக் கிண்ணத்தின் நமிபியாவிற்கு எதிரான ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. நமிபியாவுக்கு எதிரான...
மன்னார் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை (8) மேலும் புதிதாக 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 2547 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார...
தரம் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாமல்,...
மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தலைமன்னார் ,பேசாலை, தாள்வுபாடு, மன்னார் சாந்திபுரம்,சௌத்பார்,ஜிம்ரோன் நகர் உள்ளிட்ட மன்னார் நகர்...
தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) விடுமுறை வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்த மழை...
ரம்புக்கன, தொபேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கிய மூவரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், அவருடைய 8 வயதுடைய மகள் மற்றும் 14 வயதுடைய உறவுக்கார சிறுமியின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக...
T20 உலக கிண்ண தொடரில் இருந்து இந்தியா வெற்றியுடன் வெளியேறியது. நேற்றைய கடைசி லீக் போட்டியில் நமீபியா அணியை இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஆறுதலாக அமைந்தது....
யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (09) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க. மகேசன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லி மீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை...
ரம்புக்கன, தொம்பேமட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவர்கள் வசித்த வீட்டின் மீது மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இருவர் காயமடைந்துள்ளனர். நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 249 குடும்பங்களை சேர்ந்த 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...