நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா கேகாலை, கண்டி, களுத்துறை , காலி ஆகிய...
பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து சிலர் சுகாதார வழிக்காட்டல்களுக்கு எதிராக செயற்படுவதை காண முடிவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்படுவதால் மீண்டும் கொவிட் நிலைமை அதிகரிப்பதற்கான வாய்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களிடம்...
பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள இந்த அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின்...
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சம்பா, நாட்டு அரிசி மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் ஒன்றுக்கு இறக்குமதி வரி 25 சதத்தால்...
ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்படும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் T20 உலக கிண்ணத்துடன் நிறைவு பெறுகின்றது. இந்த நிலையில் ராகுல் டிராவிட் அந்த பதவிக்கு நியமிக்கப்படட்டுள்ளார்.
உலக வாழ் இந்துக்கள் இன்று கிருண்ண பரமார்த்மா கொடிய நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி பண்டிகையை கொண்டுகின்றனர். தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்றான கருதப்படுகின்றது. அந்த வகையில்...
மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வட மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளது. குறித்த விடுமுறை தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை வட மாகாண பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என...
நாட்டில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைத்து புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்க அரசாங்கம் முனைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மனோ நிலை அதுவாக இருக்குமானால் நாட்டுக்கு கடவுளே துணை...
ICC T20 போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க முதல் இடத்தை தனதாக்கி உள்ளார். முதலாம் இடத்தில் இருந்த தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஷம்சியை பின்தள்ளி அவர் முதல்...