T20 உலகக் கிண்ண சூப்பர்-12 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்க் கொண்ட நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் இந்தியா ஓட்ட வேக அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும்...
சிறுபான்மை மக்களுக்கு அழிவை உண்டாக்க இறைவனை நிந்தித்த ஒரு தேரரை ஒரே நாடு ஒரே சட்ட செயலணிக்கு தலைவராக நியமித்து எமக்கு மற்றுமொரு அச்சுறுத்தலை விடுத்து நினைத்ததை செய்வோம் நீங்கள் இணங்கிச்செல்ல வேண்டும் என்ற செய்தியை...
T20 உலகக் கிண்ண தொடரின் இரண்டு சுப்பர் 12 போட்டிகள் இன்று (07) நடைபெறவுள்ளன. மாலை 3.30 க்கு அபுதாபியில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றால்...
நாடு முழுவதும் உள்ள அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற பாடசாலைகளின் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை (08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. இந்த வகுப்புக்களுக்கு கல்வி...
சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும் கனியோன் லக்ஸபான...
சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை...
T20 உலகக் கிண்ண தொடரின்; நேற்றைய சுப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசததில் வீழ்த்தினாலும், தென்னாபிரிக்கா அணிக்கு அரையிறுதி வாய்ப்பை பெற முடியவில்லை. இதேவேளை T20 உலக கிண்ண குரூப் 1...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50.59 இலட்சத்தைத் தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.98 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22.65 கோடிக்கும் அதிகமானோர்...
ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்திசெய்யப்பட்ட 1,500 வீதிகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர், சீமெந்து மூடை ஒன்றின் விலையை 1, 275 ரூபா வரை அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதத்திலும் 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட சீமெந்து மூடை 1,093...